அந்தக்காலத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் செட்டிநாட்டில்
வெளிநாடுகளுக்கு செட்டியர்கள் தொழில்செய்யப்போனால் குடும்பத்தை அழைத்துப்போவதில்லை எங்கள்இருவரின் அப்பச்சியும் பர்மா மலேசியா முதலிய நாடுகளுக்குச்சென்றபோது எங்களை அழைத்துச்செல்லவில்லை. அதன்பிறகு சென்ற ஆண்டுதான் எங்களது சின்னமகனும் மருமகளும் எங்களை துபாய்க்கு அழைத்துச்சென்று நல்லமுறையில் கவனித்து சுற்றிக்காண்பித்து அனுப்பிவைத்தார்கள்.இதற்குமுன் நான் விமானப்பயணம்செய்ததில்லை.எனது முதல் விமானப்பயணம் அது.அப்போது தொன்றிய எண்ணங்களின் வடிவமே துபாய் கவிதை.இதை எப்படிச்சேமிப்பது என்றுதெரியமல் இதில் எழுதியுள்ளேன்.உங்களுக்குத்தோன்றிய கருத்துக்களை எழுதலாம். நன்றி.
1 comment:
ஹாய் அம்மா இனி எனக்கும் நீங்கள் அம்மாதான்
Post a Comment