Saturday, May 27, 2023

வேர்போல விளங்கவேணும்!என்னநாஞ்சொல்லுரது?!6

ஊர்கூடித் தேரிழுத்தோம்!

ஒற்றுமையாய் நிலைசேர்த்தோம்!!

கார்பொழியக் கண்டோமே கவினுறவே!!!

பேர்வாங்கச் செய்தோமா?

பெயர்விளங்கச் செய்தோம்!

சீர்புள்ளி பெருகவேணும்

ஊர்வளமாய் உயரவேணும்

பார்போற்றச் செட்டிமக்கள்

வேர்போல விளங்கவேணும்!

Related Posts Plugin for WordPress, Blogger...