மனதில் உறுதி வேண்டும்..
மூணுநாட்கள் முன்னாலே
பேணுகின்ற சொந்தங்கள்
காணவந்து கையுதவி!!
ஆனந்தக் களிப்புடனே
ஓடிஆடி வேலைசெய்ய!
உறவுகளை ஒன்றுசேர்க்கும்
கூடிஆக்கி உண்ணுகின்ற
கோலாகல நிகழ்ச்சியது !!!