தேங்காய் இரண்டு
கொஞ்சம் மட்டைஉரித்ததாகவிரலிமஞ்சள் இரண்டு
வெற்றிலை பாக்கு
பேசி முடித்துக்கொள்ளப்
பிறப்பிடும்போதும்
மாப்பிள்ளை அழைப்பின்போதும்
பெண் அழைப்பின்போதும்
தேங்காய்ச் சட்டி
மாப்பிள்ளையின் தகப்பனார்
பெண்ணின் தகப்பனார்
வீட்டில் ஐயா இருந்தால்
ஐயா கையில்
அவசியம்எடுத்துவரவேண்டும்
இருவருமே அவரவர் வீட்டுக்கு
பிறப்பிடும்போது மறக்காமல்
தேங்காயை சம்பந்தப்புரத்தில்
சாமி அறையில் வைத்துவிட்டு
மஞ்சளையும் வெற்றிலைபாக்கையும்
தேங்காய்ச்சட்டியுடன்
எடுத்துவரவேண்டும்
No comments:
Post a Comment